
கோட்டைமுனை விளையாட்டு கழகம் மட்டக்களப்பில் அமைத்து வரும் புற்தரை கிரிக்கெட் மைதானத்தின் மாதிரி படம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இம்மைதனத்திற்கு வருவோர் இம்மைதானத்தில் அமையப்படவிருக்கும் அமைப்பை இலகுவாக அறந்து கொள்வதற்காக இம்மாதிரிப்படம் வடிவமைத்து வைத்துள்ளதாக திரு;மதனன் தெரிவித்தார்.
இதில் மைதனம் எப்படி அமையப்படவுள்ளது. மின் மாற்றி எவ்விடத்தில் அமையப்படவுள்ளது வலை பயிற்சி எவ்விடத்தில் அமையப்படவுள்ளது பார்வையாளர் கூடம் அமையப்படவிருக்கும் இடம் புள்ளி கணிப்பு பலகை எவ்விடத்தில் அமைவது மற்றும் முகப்பு எங்கு வீதி எவ்வாறு அமையப்பட வேண்டும் என்பன பற்றிய மிக துள்ளியமாக அறிந்து கொள்வதற்காக மேற்பார்வை பொருளியளாலர் திரு.மதனன் வடிவமைத்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் மைதானத்தில் இடப்பட்ட மணல் மற்றும் களி மணல்களின் மாதிரியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.