மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள கருவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலய புதிய கட்டட திறப்பு விழா நேற்று 19.05.2018 ஆம் திகதி நடைபெற்றது. நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்வி அமைச்சின் செயலாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.