Breaking

Post Top Ad

Saturday, May 19, 2018

முள்ளிவாய்கால் நினைவேந்தல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு மட்டக்களப்பு - பன்குடாவெளியில் உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை (18) மாலை நடைபெற்றது.


வெள்ளிக்கிழமை காலை இரத்த தானம் மதியம் ஆத்மா சாந்தி வேண்டி விஷேட பூஜை, மாலை ஈகைச் சுடர் எற்றி உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.


செங்கலடி செல்லம் குழுமத் தலைவர் கணபதிப்பிளை மோகன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி பேதங்களின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages