தெஹியத்தகண்டி – பிஹிரிசோரோவ்வ ஆற்றிற்கு அருகில் இருந்து இளம் தாய் மற்றும் குழந்தை ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 30 வயதான தாயும், 4 வயதான பெண் குழந்தையுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தெஹியத்தகண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post Top Ad
Thursday, May 17, 2018
Home
Unlabelled
தாயும், மகளும் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு
தாயும், மகளும் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.