இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அலுத்கெதர பேலிகே பியங்க விஜேசேகர எனவும் தெரியவருகின்றது.
திருகோணமலை - சிறிமாபுர பகுதியில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் இவர் தொடர்புபட்டு இருந்ததுடன், குறித்த சந்தேகநபரை சுற்றிவளைத்த போது இவர் தங்கியிருந்த வீட்டில் கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.