Breaking

Post Top Ad

Sunday, May 27, 2018

சிங்க லே, தமி லே, முஸ்லிம் லே போன்ற இனவாத பேய்கள் நாட்டில் உள்ளது!

சிங்க லே, தமி லே, முஸ்லிம் லே போன்ற இனவாத பேய்கள் தொடர்ந்தும் நாட்டில் உள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சம கால அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
நாட்டின் அபிவித்திக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. எனினும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

சிங்கள, முஸ்லிம் இந்து மற்றும் பர்கர் ஆகிய இன மக்கள் ஒன்றாக வாழக்கூடிய சூழநிலைய உருவாக்கப்படடுள்ளன. எனினும் இனவாத சக்திகள் தொடர்ந்தும் நாட்டில் இயங்கி வருகின்றன. இவ்வாறான சக்திகளினால் நாட்டை பின்நோக்கி இழுத்துச் செல்ல முடியாது.

இனங்களையும், மதங்களையும் பெரிதுபடுத்தி மக்களிடையே பிரிவினையை தூண்டுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages