Breaking

Post Top Ad

Thursday, May 24, 2018

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு உதவும் கரங்கள் அமைப்பினால் உதவி!

(கலை)

உதவும் கரங்கள் அமைப்பினால் வறுமை நிலையிலுள்ள, குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்கு வியாழக்கிழமை 24ஆம் திகதி வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது


வடக்கு கிழக்கை மையப்படுத்தி இயங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பினால் ஏறாவூர்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குற்பட்ட சித்தாண்டி 03 கிராமத்தில் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் தாய் ஒருவருக்கே அவரது குடும்ப வருமானத்தை உயர்த்தும் பொருட்டு மேற்படி சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கடந்த ஒன்பது (9)வருடங்களாக கணவரின் உதவியில்லாமல் பிள்ளைகளுடன்  தான் வாழ்ந்துவருவதாகவும், இந்த அமைப்பினால் வழங்கும் உதவியை நன்றியுடன் பெற்றுக்கொள்வதாக மேற்படி பயனாளி தெரிவித்தார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages