
கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எ.எம்.ஏ.சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.நுவான் மென்டிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கிராமத்துக்கு பொலிஸ் நடமாடும் சேவை நிலையத்தை திறந்துவைத்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.