Breaking

Post Top Ad

Friday, May 25, 2018

மண்முனை வடக்கு பிரதேச செயலக உடல் நல மேம்பாட்டு தேசிய வாரம்


அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு 'ஆரோக்கியதினூடாக உலகினை வெல்வோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் உடல் நல மேம்பாட்டு தேசிய வார அப்பியாச நிகழ்வு நேற்று (24.05.2018) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


மேற்படி நிகழ்வு பிரதேச செயலக பிரதேச செயலாளர் கு.குணநாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் உதவி பிரதேச செயலாளர் யோகராஜா அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages