
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 20 ரூபாவாலும்,
ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் விலை 9 ரூபாவாலும்,
ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 14 ரூபாவாலும்,
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 57 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள் கீழே..
92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டர் 148 ரூபா
ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 109 ரூபா
சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 119 ரூபா
மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 101 ரூபா
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.