Breaking

Post Top Ad

Friday, May 25, 2018

யுவதி ஒருவரிடம் சேட்டையிட்ட இளைஞனை மடக்கி பிடித்து நையப் புடைப்பு!


அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் யுவதி ஒருவரிடம் சேட்டையிட முற்பட்ட முஸ்லிம் இளைஞன் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த இளைஞன் கொண்டு வந்த மோட்டார்சைக்கிள்  சிலரால் எரியூட்டப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தாக்குதலுக்குள்ளான இளைஞனை விடுவித்ததுடன் அவனிடம் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த இளைஞன் இதுபோன்று பல பெண் பிள்ளைகளிடம் இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்றைய தினமே வசமாக மாட்டுப்பட்டார் என்றும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages