
மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல வீரர்கள் கலந்து கொண்டனர் இப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஆரையம்பதியை சேர்ந்த K சற்குணசீலன் மற்றும் இரட்டையர் பிரிவில் K சற்க்குணசீலன் மற்றும் L கிஷோக் பெற்றுக்கொண்டனர்
இரட்டையர் பிரிவில் இரண்டாமிடத்தை சம்மாந்துறையை சேர்ந்த முனாஸிர் மற்றும் அசாம் பெற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.