Breaking

Post Top Ad

Thursday, May 24, 2018

மட்டக்களப்பில் மக்களை ஏமாற்றும் அன்னாசி வியாபாரிகள்.

மட்டக்களப்பு அரசடி ஜீ.வி வைத்தியசாலைக்கு அருகாமையிலும், பார் வீதி (பெற்றோலியம் கூட்டுத்தாபனம்) பகுதியிலும்,  கல்லடி புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் வைத்தியசாலைக்கு முன்பாகவும்,  மாநகரசபையினால் வியாபாரம் செய்யத்தடை என்ற பதாதைக்கு பக்கத்தில் மக்களை ஏமாற்றும் அன்னாசி வியாபாரிகள் மாநகர கட்டுப்பாடுகளை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்

நல்லபழம் என்று ஏமாற்றி விற்கப்படும் அன்னாசி
150/=250/=350/= ரூபாவிலையில் ஒருநாள்கழித்து உண்ணமுடியாத நிலையில் விலைகொடுத்து வாங்கியும் பயனடையாமல் மட்டக்களப்புவளத்தை சுரண்டும் போலி வியாபாரிகளிlமிருந்து மக்கள் அவதானமாக செயற்படுங்கள்.

இந்தவீதியோர ஏமாற்று வியாபாரத்துக்கு எதிராக மாநகரசபை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages