Breaking

Post Top Ad

Sunday, May 13, 2018

ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் "எல்லே"சுற்றுப் போட்டி


(S.t)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட  சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் தனது 25வது ஆண்டு நிறைவினைமுன்னிட்டு மாபெரும் எல்லே சுற்றுப் போட்டியினை நேற்று மற்றும் இன்றைய தினம் நடாத்தியிருந்தார்கள்.

இந்த எல்லே சுற்றுப் போட்டியில்
1ம் இடம்
குடியிருப்பு காந்தி விளையாட்டுக் கழகம்.


2ம் இடம்
 விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம்.

3ம் இடம்
சவுக்கடி ஆதவன் விளையாட்டுக் கழகம்.


4ம் இடம்
சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம்.


இந்த விளையாட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் த.ராமகிருஸ்ணன் அவர்களும். சிறப்பு அதிதியாக நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை ஆகியோர் கலந்து கொன்டனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages