மே தினக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியருகே ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எமது வேதனையை உணராது எமக்கான நீதியை பெற்றுத்தராது தாங்களும் கட்சியும் இணைந்து எங்கள் பிரதேசத்திலேயே மே தினத்தை மகிழ்வாக கொண்டாடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.