மலேசியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் முன்னாள் அரசாங்கத்தின் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என்பன தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு சொந்தமான வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கு இலங்கை நாணயம் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் கைப்பற்றப்பட்ட இலங்கை நாணயத்தின் பெறுமதி 28 லட்சத்து 70 ஆயிரம் ரூபா என்று மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.