நடைபெற்று முடிந்த மாகாண மட்ட தமிழ்த்தினப்போட்டியில் தமிழ் இலக்கிய விமர்சனப்போட்டியில் மகிழூர் சரஸ்வதி வித்தியாலய மாணவி செல்வி.த.சுதர்ணியா முதலிடத்தைப்பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
குறித்த பாடசாலையில் உயர்தரத்திற்கு கற்பிக்கும் சா.பத்மகுமார் அவர்களின் நெறிப்படுத்தலின்பேரிலையே இம் மாணவி கோட்டம்,வலயம்,மாவட்டம்,ஆகிய மட்டங்களைத்தாண்டி மாகாணமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்
இதற்காக நெறிப்படுத்திய ஆசிரியருக்கு சாதனை படைத்த மாணிவிக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதோடு தேசிய மட்டத்திலும் சாதனை படைக்க வாழ்த்துக்களை பாடசாலை கல்வி சமூகம் தெரிவிக்கின்றது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.