Breaking

Post Top Ad

Sunday, May 13, 2018

மண்ணெண்ணெய்க்கான மானியம் அடுத்த மாதம்

மண்ணெண்ணெய்க்கான மானியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் இல்லாமல் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

மே மாதம் 10 திகதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட மானியமே ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages