Breaking

Post Top Ad

Sunday, May 13, 2018

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு

சர்வதேச தலசீமியா தினம் முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  நேற்று  12 ஆம் விழிப்பூட்டல் நிகழ்வும், கலை நிகழ்வும் நடைபெற்றது.

இந் நிகழ்வுகள் குழந்தை மருத்துவ  நிபுணர் சித்ரா வாமதேவன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் தலசீமியா நோயாளர்களுக்கு இரத்த மாற்று சிகிச்சைகள் தொடர்ந்தும் வழங்கப்படுவதாக  இதன்போது வைத்தியர்கள் தெரிவித்தனர்.





















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages