தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானவை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் நடைபெற்றது .
புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னினையில் செய்யித் அலி ஸாஹிர் மௌலான பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானவை ஏறாவூர் பொதுமக்களினால் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் நடைபெற்றது .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.