Breaking

Post Top Ad

Sunday, May 13, 2018

கல்முனை - அக்கரைபற்று வாகன விபத்தில் ஒருவர் பலி..!

கல்முனை - அக்கரைபற்று பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages