இலங்கையை சேர்ந்த ஜோன் பீரிஸ் என்பவர் நேபாளிய நேரத்தின் பிரகாரம் இன்று
(22-05-2018) காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் இவர் என்பதுவும் குறிப்பிடதக்கது.
Post Top Ad
Tuesday, May 22, 2018
எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.