Breaking

Post Top Ad

Tuesday, May 8, 2018

களுதாவளை மகா வித்தியாலய பழைய மாணவர்களும் கெனடி விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம்

(யூ.சுதன் )
களுதாவளை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் மற்றும் கெனடி விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய இரத்ததான நிகழ்வு 07/05/2018ம் திகதி மட்/பட்/ களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

"உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்" எனும் தொனிப்பொருளுக்கமைவாக நடைபெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் பலர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் மற்றும் ஊழியர்கள் போன்றோர் வருகைதந்திருந்தனர்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages