இவ் கூட்டத்தின் போது அகத்துவத்தை புதுப்பித்தல், ஆண்டறிக்கை வாசித்தல், கணக்கறிக்கை வாசித்தல், தலைவர் உரை, யாப்பு திருத்தம் சமர்ப்பிப்பு, புதிய நிருவாகத் தெரிவு என்பன இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் தலைவராக அரசரெத்தினம் அச்சுதன் (வீரகேசரி)
ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக ஆர்.ஜி.தர்மதாஷ (பீபீசீ)
பொருளாளராக ஏ.ஜே.எம்.சாலிஹ் (சுடர்ஔி)
மற்றும் உப தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.ரபாய்தீன் (தினகரன்) கனிஷ்ட உப தலைவராக சுகத் விஜேகுமார (திவயின) உப செயலாளர் பீ.லோஜினி (தினக்குரல்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் உறுப்பினர்களாக ஜீ.நிக்கிதொம்ஷன் (டான் டீவி) வீ.ராஜ்குமார் (தினக்குரல்) பீ.சற்சிவானந்தம் (வீரகேசரி) ஓ.கியாஸ் ஷாபி (தினகரன்) ஜே.எம்.இஸ்மத் (நவமணி) சமன் மல்லவராச்சி (திவயின) டீ.விஜயபால (லங்காதீப) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.