Breaking

Post Top Ad

Friday, May 25, 2018

நீரலையில் சிக்கிய கான்ஸ்டபிள் மாயம்

வௌ்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்த நபர்களை காப்பாற்றுவதற்காக சென்ற, மாதபே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள், நீரலையில் சிக்கி காணாமற் போயுள்ளார்.

கிரியுல்லவை வசிப்பிடமாகக் கொண்ட, 29 வயதான டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

வௌ்ளத்தில் சிக்கிகொண்ட நபர்களை காப்பாற்றுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பித்தில், கல்கமுவ-உடலவெல கால்வாய்க்கு அப்பால் செல்வதற்கு முயன்ற போதே, நீரலையில் சிக்கி காணாமல் போய்யுள்ளார். அவரை தேடும் பணிகளில், கடற்படையினர் ஈடுபட்டுவருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages