அம்பலன்கொட பிரதேசத்தின் கடற்கரையொன்றில் நீராடிக்கொண்டிருந்த 6 பேர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது , ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இடத்தில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்டு பலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்தது.
Post Top Ad
Sunday, May 6, 2018
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடலில் மூழ்கிய பரிதாபம் ; ஒருவர் பலி
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.