Breaking

Post Top Ad

Tuesday, May 29, 2018

6 சிறைக்கைதிகள் தப்பியோட்டம்..

பத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆறு சிறைக்கைதிகளின் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி சிறைச்சாலையில் இருந்து பத்தேகம் நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக அழைத்து வரப்பட்ட நிலையிலேயே சிறைக்கைதிகள் ஆறு பேரும் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages