Breaking

Post Top Ad

Thursday, May 24, 2018

39ம் கிராமத்தில் கலாசார விளையாட்டு நிகழ்வு...

39ம் கிராமம், செல்வாபுரம், செல்வா விளையாட்டுக்கழகத்தின் எற்பாட்டில் வருடாந்த கலாச்சார விளையாட்டு போட்டி நேற்றுமுன்தினம் செல்வாபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நகுலேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள், பிரதேச பிரமுகர்கள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


இதன் போது பல்வேறு கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இவ்விளையாட்டுகளில் பல பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பின்னர் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages