Breaking

Post Top Ad

Thursday, May 10, 2018

32 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெறும் மெதடிஸ்த மத்தியகல்லூரி ஆசியைக்கு வாழ்த்து!

(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் சிரேஸ்ட ஆசிரியை திருமதி.வனஜா பாலநாயகம் அவர்கள்  32 வருடங்கள்  அர்ப்பணிப்புடன் ஆசிரியை சேவை செய்து   இவர் கடந்த 8ஆம் திகதி செவ்வாய்கிழமை ஓய்வுபெற்று சென்றுள்ளார்.

இவரை மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இராஜதுரை பாஸ்கர் தலைமையிலான பாடசாலை நிருவாகம் அவருக்கு மலர்மாலை அணிவித்து, சேவையை  பாராட்டி கௌரவிப்பதையும், வாழ்த்துமடல் வழங்கிவைப்பதையும் அருகில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும் பொறியியலாளருமான வை.கோபிநாத் மற்றும் ஆசிரியர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages