இந்தத் தொடரில் பங்குபற்றவுள்ள வடமாகாண அணி நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது.
வடமாகாண 19 வயதுக்குட்பட்ட அணி விவரம் –
- எஸ்.மதுசன் (தலைவர் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி),
- என்.நிதுசன் (உபதவைர் – யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி),
- அபினாஸ் (யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி,
- பானுயன் (கொக்குவில் இந்துக் கல்லூரி),
- சௌமியன் (சென். ஜோன்ஸ் கல்லூரி அணி),
- அஜிந்தன் (ஸ்கந்தவரோதயக் கல்லூரி),
- தனுசன் (ஸ்கந்தவரேதாதயக் கல்லூரி அணி),
- ஜெயதர்சன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி),
- ராஜ் கிளிங்டன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி),
- விஜஸ்காந் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி),
- விதுசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி),
- டினோசன் (சென். ஜோன்ஸ் கல்லூரி அணி),
- கபிலன் (புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி),
- இயலரசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி),
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.