அரசாங்க தகவல் தினைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிககையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பலர் கொல்லப்பட்டதையடுத்து அதில் சிக்கி இறந்தவர்களின் உறவுகள் அதனை நினைவு கூரும் முகமாக வடகிழக்கில் பல்வேறு அனுஷ்டிப்புக்களை அன்றைய தினம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.