Breaking

Post Top Ad

Monday, April 23, 2018

செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை!!

எமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை

அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

இவர்களுக்கான கொடுப்பனவு மாதாந்த அடிப்படையில் அல்லது செய்திகளுக்கு ஏற்றவாறு வழங்கப்படும்.


விபரங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - vettimurasu@gmail.com


முழுப் பெயர் -
முகவரி -
தொலைபேசி இல -
மின்னஞ்சல் முகவரி -

செய்தியாளர் தேவைப்படும் பிரதேசங்கள்
1.கல்முனை
2.களுவாஞ்சிகுடி
3.வாகரை
4.வாழைச்சேனை
5.வவுனியா
6.திருகோணமலை
7.முல்லைத்தீவு
8.மல்லாவி
9.விஸ்வமடு

















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages