நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலை வரை யாத்திரையொன்று முன்னெடுப்பு

நாட்டின் நலன் கருதி நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலை வரையான யாத்திரையொன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் அமைதி, நல்லிணக்கம் ஏற்பட்டு...

கல்லடி கடற்கரையில் உள்ள மலசலகூடங்களை பாவனைக்கு பெற்றுத்தரவும் - மக்கள் கோரிக்கை!!

(எம்.எஸ்.குமார்) மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் அமைந்துள்ள இரண்டு மலசலகூடங்கள் மக்கள் பாவனைக்கு விடாது அதற்கு பூட்டு போட்ட நிலையில் உள்ளத...

அன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி வெற்றி

தேசத்தின் வேர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னை பூபதியின் 30வது நினைவு தினத்தையொட்டிய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில...

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட்ட பந்தன நவகுண்டபட்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம். மட்டக்களப...

இலங்கை மீது அமெரிக்கா கடும் நிபந்தனை

இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அ...

72வயதில் மிகவும் இளமையாக இருக்கும் மஹிந்த

(நிரோசன்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியாவில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். 72 வயதானாலும் மிகவும் இளமையாக நுவரெலியாவில் சுற்ற...

தராகி சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

2005ஆம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரெட்ணம் சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கி...

நற்பிட்டிமுனையில்1832 இல் கட்டப்பட்ட வீடும் அக்கால சிற்றரசர் பற்றிய தகவலும்

(செ.துஸ்யந்தன்) மட்டக்களப்பு பகுதியை சிற்றரசர்கள் ஆட்சி செய்துவந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப்பிரி...

8மாத குழந்தையின் தாய் தீயில் கருகி மரணம்!! - மட்டக்களப்பில் சம்பவம்

(கொக்கட்டிச்சோலை நிருபர்) மட்டக்களப்பு  - கொக்கட்டிச்சோலை கிராமத்தினை வசிப்பிடமாக கொண்ட இளந்தாயொருவர் தீப்பற்றி எரிந்து, வைத்தியசாலையில் ...

போரதீவுப்பற்று பிரதேச கலாசார விளையாட்டு விழா - படங்கள்

(படுவான் எஸ்.நவா) போரதீவுப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய கிராம சேவகப் பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவும் கலாச்சார விளையாட்டு விழாவும...

மண்முனை மேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது

(S.t) சபையின் ஆரம்பத்தில் தியாக தீபம் அன்னை பூபதிக்கு இரண்டு நிமிடங்கள் நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என்று தவிசாளர் கூறியதற்கு இணங்க இரண...

மட்டக்களப்பில் அன்னைபூபதியின் சமாதிக்கு மலர்தூபி அஞ்சலி

தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30ஆம் ஆண்டு நினைவுதினம், இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. மட...

8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 திகதி முதல் காணாமல்போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்)...

அன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்! மாநகர சபை உறுப்பினர் தவராஜா

தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 30வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழ்த்தேசப் பற்றாளர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்திய அமைதிகாக்கும் படைய...

சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நிச்­சயம்

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நிச்­ச­ய­மாக  நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி கொண்­டு­வரும். சில தினங்...

இறுக்குமதியாகும் தங்கத்திற்கு 15 வீத வரி

இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. நேற்று நள்ள...

தாய்க்கு எயிட்ஸ் என கல்வி அனுமதி மறுக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலை

கம்பஹா – கனேமுல்லை பகுதியில் தாய்க்கு எயிட்ஸ் இருப்பதாக கூறி மகளான மாணவிக்கு பாடசாலையில் கற்க கடந்த வருடம் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலைய...

ஜனாதிபதி - லண்டன் வாழ் இலங்கையர்கள் சந்திப்பு

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரில் வாழும் இலங்கையர்களை சந்தி...

மேலதிக வகுப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

தம்மால் நடத்தப்படும் மேலதிக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலையில் அழுத்தம் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தொடர்பி...

கிழக்கு மாகாணத்தில் முதல் பெண் தவிசாளர் வாழைச்சேனையில் பதவியேற்றார்

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தனது கட...